Snap Values
கொள்கை
கொள்கை
Snapchat இல் விதிகள் மற்றும் கொள்கைகளைப் புரிந்துகொள்வதற்கான உங்கள் ஆதாரம்.
சமூக வழிகாட்டுதல்கள்
Snapchat பயனர்கள் எங்கள் சேவைகளை ஒவ்வொரு நாளும் பாதுகாப்பாக பயன்படுத்தலாம் என்பதை உறுதிப்படுத்த முயற்சி செய்யும் போது, சுய வெளிப்பாட்டின் பரந்த வரம்பை ஊக்குவிக்க இந்த வழிகாட்டுதல்களை உருவாக்கினோம்.
உள்ளடக்க வழிகாட்டுதல்கள்
படைப்பாளரின் நண்பர்கள் அல்லது சந்தாதாரர்களுக்கு அப்பால் வழிமுறை பரிந்துரைக்கான கூடுதல் தரநிலைகள்
படைப்பாளர் பணமாக்குதல் கொள்கை
பணமாக்குதலுக்குத் தகுதிபெற உள்ளடக்கம் கொள்கைகளுக்கு இணங்கவேண்டும்.
விளம்பரக் கொள்கைகள்
Snap வழங்கும் விளம்பரங்களின் அனைத்து அம்சங்களுக்கும் இவை பொருந்தும்.
வணிக உள்ளடக்க கொள்கை
Snap வழங்கும் விளம்பரங்களைத் தவிர Snap-இல் உள்ள மற்ற வணிக உள்ளடகங்களுக்குப் பொருந்தும்.
தனியுரிமை
தனியுரிமைக் கொள்கை
உங்கள் தரவை நாங்கள் எவ்வாறு சேகரித்துப் பயன்படுத்துகிறோம் மற்றும் உங்கள் தகவல்களை நீங்கள் எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை இந்தக் கொள்கை விளக்குகிறது.
தனியுரிமைக் கோட்பாடுகள்
Snap-இல் உங்கள் தனியுரிமையை முன்னுரிமையாக்குகிறோம். நீங்கள் Snapchat அல்லது எங்கள் பிற தயாரிப்புகளையும் சேவைகளையும் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் உங்கள் நம்பிக்கை ஈட்டப்படுவதை நாங்கள் அறிவோம்.
தயாரிப்பின்படி தனியுரிமை
Snaps சேமிப்பு தனியுரிமையை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் Snap-கள் Snapchat-இல் சேமிக்கப்படலாமா என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.
பாதுகாப்பின் மூலம் தனியுரிமை
உங்கள் கணக்கைப் பாதுகாக்க உதவ அம்சங்கள் மற்றும் பரிந்துரைகள்.
Snapchat இல் பதின்ம வயதினர்
Snapchat இல் பதின்ம வயதினருக்கு கூடுதல் பாதுகாப்பு.